Wednesday, January 25, 2006

அரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான்....

தமிழ் பேசும் நல்லுலகிற்கு வணக்கங்கள் பல, இது என்னுடைய வீடியோ பதிவு. தமிழில் இது போல இருக்கா இல்லையான்னு தெரியலை. இது நான் செந்தமா எடுத்த வீடியோ இல்லிங்கோ அங்கன இங்கா சுட்டு போடுறது தானுங்கோ. திட்றதா இருந்தா படத்தை சொந்தமா சுட்டவங்களை திட்டுங்கோ வாழ்த்துவதாக இருந்தா அவன்கிட்ட இருந்து சுட்ட இவனை வாழ்த்துங்கோ. ஏறகனவே அங்க மொக்க போடுறது பத்தாதுன்னு இங்க வேற வந்துட்டான்டா அப்படின்னு நீங்க திட்டுவது தெரிகிறது. என்ன பண்றது தமிழ்ர்களின் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. சரி நம்ம தமிழ்பசங்க அடிக்கிற லுட்டியோட மங்களகரமான வீடியோவுடன் இந்த பதிவை ஆரம்பிப்போமா? இது சும்மா பாத்தா மட்டும் புரியாது சத்தத்தோட பாருங்க. பசங்க கலக்கி இருப்பங்க.



என்ன படம் பாத்திங்களா அப்படியே நல்லா இருக்கா இல்லையான்னு செல்லிப்போட்டு போறது.

4 comments:

இளங்கோ-டிசே said...

Paati spoiled the party :-(.

Santhosh said...

வாங்க டிசே உங்க வருகைக்கு நன்றி, இந்த பதிவில் முதல் பின்னுட்டம் இட்ட அதிர்ஷடசாலி நீங்க வாழ்த்துக்கள் :)).

Anonymous said...

சூப்பர்மா. தமிழ்ப்பட விமர்சனம் எழுதலாம்னு இருக்கேன், உங்க blog ஐடியாவ லைட்டா சுட்டுகிட்டா கொவிக்க மாட்டீகளே?

Santhosh said...

அனிதா,
சுடுகிற மாதிரி ஏதாவது தேறுதா என்ன? தேறினா சுட்டுகோங்க no pbs :))... பின்னாடி தேவைப்பட்டா lawsute file பண்ணிக்கலாம் :))..