உலகத்துல பொண்ணுங்கன்னா ஒரு தனி கரிசனம் இருக்கும் அதும் அழகான பொண்ணுங்கன்னா கேட்கவே வேணாம் பாருங்க உலகம் இந்த வீடியேவுல பொண்ணுங்களுக்கு எவ்வளவு கரிசனம் காட்டுதூன்னு.
Friday, September 01, 2006
Subscribe to:
Posts (Atom)
இது என்னுடைய வீடியோ பதிவு எனக்கு பிடித்த, ரசித்த வீடியோக்களை இங்க பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன். தமிழில் இது தான் முதல் வீடியோ பதிவு என்று நினைக்கிறேன்.