Showing posts with label Fun. Show all posts
Showing posts with label Fun. Show all posts

Thursday, April 01, 2010

ஒரு பதிவை எழுதிட்டு ஆட்ற ஆட்டம் இருக்கே

 சங்கம் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க, நானும் பதிவர் தான்னு நிரூபிச்சி வீடு வாங்க என்னாவெல்லா செய்ய வேண்டி இருக்கு.

Monday, February 12, 2007

சாதா பிகரை சூப்பர் பிகராக மாற்றுவது எப்படி?

இந்த வீடியோவில் பாருங்க ஒருத்தர் Photoshop applicationஇன் உதவியோடு ஒரு சாதா பிகரை எப்படி சூப்பர் பிகர் ஆக மாற்றுகிறார் அப்படின்னு. என்ன இவரு கணிப்பொறியில் செய்வதை நம்மூர் பிகர் மற்றும் நடிகைங்க டால்கம் பவுடர் போட்டு நேரில் செய்றாங்க.



மனசாட்சி : தம்பி ஒண்ணும் முடியலை போல, இப்ப தான் பொண்ணுரிமைவாதிங்க கொஞ்சம் துடைப்பத்தை கீழே வச்சி இருக்காங்க விடமாட்ட போல இருக்கே.

Sunday, November 05, 2006

ஜ லவ் யூ வாத்தியாரே

இந்த வீடியோவில் ஒரு வாத்தியார் தன்னுடைய சிஷ்ய கோடிகளிடம் தான் பாடம் நடத்திய விதம் குறித்து feedback கேட்டுப்பெறுகிறார். அந்த feedbackகில் அவர் பாடம் நடத்தும் முறைகளை தவிர மத்ததை பற்றி எல்லாம் கூறி இருக்கின்றனர். அதுல என்னோட favourite "No Grass on a busy road No hair on a clever head". இவனுங்க நிஜமாத்தான் சொல்லி இருக்காங்களா இல்ல அவரை வெச்சி காமெடி பண்ணி இருக்காங்களான்னு தெரியலை ஆனாலும் வீடியோவும் பசங்க சொல்லி இருக்கிற கமெண்டுகளும் நல்லா இருக்குதுங்கோ.

நன்றி : துர்கா இந்த வீடியோவை எனக்கு அனுப்பியதற்கு.

Wednesday, September 27, 2006

பேன்டேஜ் காமிரா ஆகிய கேன்டிட் காமிரா

Cheaters என்பது நம்முடைய ஊரில் உள்ள candit camera போன்ற நிகழ்ச்சி. இந்த வீடியோவில் அது போன்ற ஒரு நிகழ்ச்சியில் ஒருவருடைய பெண் தோழியை வைத்து விளையாடப்போயி அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கத்தியால் குத்தப்படுகிறார். கீழே உள்ள வீடியோவில் அதை காணலாம்.

Friday, September 01, 2006

அழகான பொண்ணு பண்றது தப்பே இல்ல

உலகத்துல பொண்ணுங்கன்னா ஒரு தனி கரிசனம் இருக்கும் அதும் அழகான பொண்ணுங்கன்னா கேட்கவே வேணாம் பாருங்க உலகம் இந்த வீடியேவுல பொண்ணுங்களுக்கு எவ்வளவு கரிசனம் காட்டுதூன்னு.

Tuesday, February 21, 2006

புல் தடுக்கி பயில்வான்கள்


               நம்ம ஊருல சும்மா ஜீம்முக்கு போயி அங்க இருக்குற சாமான் செட்டை எல்லாம் துடைச்சி வைக்கிற பயில்வானுங்க பல பேர் இருக்குறாங்க(நம்மளும் அப்படித்தான்.). இங்க பாருங்க ஒரே புல் தடுக்கு பயில்வானுங்களா இருக்குறானுங்க.