இந்த வீடியோவில் பாருங்க ஒருத்தர் Photoshop applicationஇன் உதவியோடு ஒரு சாதா பிகரை எப்படி சூப்பர் பிகர் ஆக மாற்றுகிறார் அப்படின்னு. என்ன இவரு கணிப்பொறியில் செய்வதை நம்மூர் பிகர் மற்றும் நடிகைங்க டால்கம் பவுடர் போட்டு நேரில் செய்றாங்க.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அருமை!!
too gud
என்னென்னமோ பண்றாங்க... ஃபோட்டோ ஷாப் கத்துக்கணும்.. அப்புறம் விஜயாவது அஜித்தாவது...
ஹ்ம்ம் பெண்ணுரிமை எங்கே வருது இங்கே? எதுக்கு இந்த வீண் விளம்பரம்? சே இப்படியெல்லாம நம்மளை இந்த பொண்ணுங்க ஏமாத்துறாங்க?
மெடா கபேல இருந்து எடுத்துட்டாங்க அதை.. தேடி போடுங்க
Post a Comment