Thursday, January 04, 2007

இருவகையான இந்தியர்கள்

இந்த வீடியோவில் இந்தியாவில் வாழும் இருவகையான இந்தியர்கள் பற்றி கூறி உள்ளனர். ஒரு வகை மக்கள் எதிலும் நம்பிக்கையற்று முக்கியமாக இந்தியாவின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் நம்பிக்கையில்லாமல் இருக்கின்றனர் அடுத்தவகை மக்கள் நம்பிக்கையின் சிகரத்தின் மீது இருக்கின்றனர். அமிதாப்பின் குரல் இதற்கு மேலும் மெருகு சேர்க்கிறது.

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சந்தோஷ்

அமிதாப் சொல்லும் வார்த்தைகள் சில accent காரணமாக வெட்டுப்பட்டாலும்,
optimism in the heart and skepticism in the mind என்று சொல்வது மிக அருமையான இடம்!

இன்னொன்று கவனித்தீர்களா? அவர்கள் தேர்ந்தெடுத்த background இன்னும் முழுமை பெறாத ஒரு பாலம்!
முழுமை பெற முயற்சிக்கும் பாலம் என்றும் சொல்லலாம்!

Santhosh said...

ஆமாம் KRS, optimism in the heart and skepticism in the mind என்ற வார்த்தைகள் அவரின் voice modulationனாலும் accentனாலும் மேலும் மெருகு பெறுகிறது. எனக்கு எல்லா வரிகளும் பிடித்தாலும், மிகவும் பிடித்த இடம் "one India leads and the other India follows. An India that never boycotts the foreign goods rather that buys the companies that makes them".

//இன்னொன்று கவனித்தீர்களா? அவர்கள் தேர்ந்தெடுத்த background இன்னும் முழுமை பெறாத ஒரு பாலம்!
முழுமை பெற முயற்சிக்கும் பாலம் என்றும் சொல்லலாம்!//
இதை நீங்க சொன்ன பிறகு தான் கவனித்தேன். அருமையாக கவனித்து இருக்கிறீர்கள்.