Sunday, December 16, 2007

இந்தியாவை நாம் தாங்க முன்னேத்தணும்

இந்தியாவை முன்னேத்த ஒரு ரஜினியோ இல்ல விசயகந்தோ வர மாட்டாருங்க, நாம் எல்லாரும் சேர்ந்து தானுங்க அதை முன்னேற்றனும், அதை இந்த வீடியோ அருமையா காட்டி இருக்கு பாருங்க.



நம்ம கோபி தம்பிக்கு ஸ்பெசல் தேங்க்ஸ் இந்த வீடியோவை காட்டியதற்கு.

8 comments:

சுரேகா.. said...

சில வினாடிகள் அசந்து..

கண்கல்ங்கிட்டேங்க..
ஏக்கமாத்தான் இருக்கு..

பதிவுக்கு வாழ்த்துக்கள்..

அரை பிளேடு said...

அருமையான வீடியோ.

பொறுப்பில்லாமல் தன்வழியை பார்த்துக் கொண்டு போகும் மந்திரி... கவலையில்லாமல் தூங்கும் அதிகாரி...

பள்ளிக்கூட பையை எறிந்து விட்டு பிஞ்சுக்கைகளால் மரத்தை தள்ள முயலும் சிறுவன்..
கவிதை..

Unknown said...

நச் வீடியோ... சந்தடி சாக்குல, ரெண்டு 'காந்து' களையும் காய்ச்சிட்டீங்க. பால், பீர் அபிசேகம் பண்றவனுங்களுக்கு புரிஞ்சா சரிதான்.. :)

கோபிநாத் said...

நான் இந்த மாசத்து கணக்குக்கு போடலாமுன்னு இருந்தேன் ;(

நல்லாயிருங்கண்ணே ;)

குமரன் (Kumaran) said...

கண்களில் நீர் நிறைந்தது. நன்றி சந்தோஷ்.

Unknown said...

Thanks for sharing this Santosh. Please visit www.dreamindia2020.org when you find time.

Best Regards,
Natarajan
DreamIndia

cheena (சீனா) said...

அங்கு மறுமொழி இட்டேன். இங்கும் சொல்கிறேன். நமக்குத் தேவை சீரிய தலைமை. வழிகாட்ட நல்லவர்கள். நமது பலத்தை நாமே உபயோகிக்கக்கூட
நமக்கு யாராவது பிள்ளையார் சுழி போட வேண்டும். அது தான் நம்மிடம் இல்லாதது.

Unknown said...

Ondru pattal undu vazhvu,nice Santhose,Dr.Mohan[muniappanpakkangal]