Tuesday, February 21, 2006

புல் தடுக்கி பயில்வான்கள்


               நம்ம ஊருல சும்மா ஜீம்முக்கு போயி அங்க இருக்குற சாமான் செட்டை எல்லாம் துடைச்சி வைக்கிற பயில்வானுங்க பல பேர் இருக்குறாங்க(நம்மளும் அப்படித்தான்.). இங்க பாருங்க ஒரே புல் தடுக்கு பயில்வானுங்களா இருக்குறானுங்க.

4 comments:

Costal Demon said...

சிரிப்ப அடக்க முடியலங்க...

Santhosh said...

வாங்க ராம்ஸ்,
படம் நல்லா ஓடினா சரி அப்புறம் தியேட்டர்ல வசதி எல்லாம் எப்படி இருந்திச்சி மூட்டை பூச்சி தொல்லை எல்லாம் ஏதும் இல்ல இல்ல

சந்தோஷத்துடன்
சந்தோஷ்

Unknown said...

பிரதர் ,

டிக்கெட் விலை ஜாஸ்திப்பா... நான் இதையெல்லாம் திருட்டு வி.சி.டி யிலே பார்த்தாச்சுப்பூ

G.Ragavan said...

நல்லாருந்தது சந்தோஷ்குமார்.