Wednesday, September 27, 2006

பேன்டேஜ் காமிரா ஆகிய கேன்டிட் காமிரா

Cheaters என்பது நம்முடைய ஊரில் உள்ள candit camera போன்ற நிகழ்ச்சி. இந்த வீடியோவில் அது போன்ற ஒரு நிகழ்ச்சியில் ஒருவருடைய பெண் தோழியை வைத்து விளையாடப்போயி அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கத்தியால் குத்தப்படுகிறார். கீழே உள்ள வீடியோவில் அதை காணலாம்.

1 comment:

Anonymous said...

இந்த cheaters என்பது candit camera progamme போல இல்லை இது உண்மையான் Investigative programme.
candit camera progamme எனபது நம்ப ஊரு சாடிஸ்ட் programme.