Thursday, April 01, 2010

ஒரு பதிவை எழுதிட்டு ஆட்ற ஆட்டம் இருக்கே

 சங்கம் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க, நானும் பதிவர் தான்னு நிரூபிச்சி வீடு வாங்க என்னாவெல்லா செய்ய வேண்டி இருக்கு.

5 comments:

ஆயில்யன் said...

தலைவாஆஆஆஆஆஆஆ :))

வில்பர் பேரவை

ஆயில்யன் said...

தலைவரு இன்னிக்கு அவுரு போட்டோ போட்ட டி.ஷர்ட் ரீலிசு பண்றாரு பாஸ்

ஆன்லைன்ல போயி அவுரு ஸ்டோர்ல வாங்கிக்கிடலாம்

http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc3/hs376.snc3/24106_381060391791_63055746791_4272412_768046_n.jpg



வில்பர் பேரவை

குசும்பன் said...

மச்சி அவரு லேப் டாப் முன்னாடி ஆடும் பொழுது சவுண்ட் இல்லாம பார்த்தா? செத்து போன பாட்டி பொணத்துக்கு முன்னாடி நெஞ்சில் அடிச்சிக்கிட்டு அழுவது போல இருக்கு:))

வினையூக்கி said...

கடந்த இரண்டு நாட்களாக வில்பர் சற்குணராஜ் பாடல்கள் தான் கேட்டுக்கிட்டு இருக்கேன். தலைவரின் தன்னம்பிக்கை பாராட்டத்தக்கது.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in