Thursday, February 02, 2006

அழுவாத ஆத்தா அழுவாத

வணக்கமுங்க,
               பொங்களுக்கு போட்ட படம் எல்லாம் ஊத்திகிச்சிங்க(பின்ன ஒவ்வொரு பதிவுக்கும் 2 அல்லது 3 பின்னுட்டம் தான் வந்து இருக்கு.). காச திருப்பி கேட்டா மகனே நீயே ஓசியில நான் எடுத்த படத்தத திருப்பி போட்டுட்டு இருக்க பாத்தா நீ தான் எனக்கு காசு குடுக்கனும் அப்படின்னு youtube காரங்க செல்லிபுடாங்க. அளைவிடுங்கன்னு செல்லாம கொள்ளாம் ஓடி வந்துட்டேன்.

               சரி அதனால் இவ்வளவு நாளா படம் எதும் போடாம இருந்தேன். அப்புறம் நம்ம தியேட்டர்ல இருக்கிற முறுக்கு கடைகாரர் அண்ணே படம் போட்டாலே ஏதும் தேறாது போடாட்டி நான் கடைய காலி பண்றேன் அப்படின்னு சென்னாரு சரி அப்படி இப்படின்னு வர கொஞ்சம் நஞ்ச வருமானமும் போயிடப்போகுதுன்னு துணிஞ்சி ஒரு படத்தை போடுறேன் பாத்துட்டு எப்படி இருக்குன்னு கண்டிப்பா செல்லுங்க.



               பாருங்க இந்த படத்துல நம்ம ஊரு சீரியல் பாக்குற அம்மா போல இருக்கு. புள்ள நம்மளைப்போல நக்கல் புடிச்ச அராத்து போல் என்ன பண்ணுறான்னு பாருங்க.

6 comments:

குமரன் (Kumaran) said...

படம் நல்லாக்கீதுபா....

சிறில் அலெக்ஸ் said...

படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்

பேதி
பாத்ரூம்சிவன்
ப-டையப்பர-ப்பா
நாத்தாமை (நாத்தம்)
யூரின் விட்டு யூரின் வந்து

:) அடுத்த படம் எப்போ?

Santhosh said...

குமரன்,
தங்கள் வருகைக்கு நன்றி, இப்போதிலிருந்து உங்க strategy தான் ஒவ்வொரு பின்னுட்டத்திற்கும் தனி பதில் தான்.:))

Santhosh said...

அலெக்ஸ்,
அடுத்த நிறைய படம் வாங்கி போட்டாச்சி தொடர்ந்து போட வேண்டியது தான்.

Karthik Jayanth said...

சந்தோஷ் ,
படம் நல்லாருக்கு.

தியேட்டர் கேன்டின்ல முறுக்கு, குச்சி ice எல்லாம் இல்லய்யா ?.

என்னோட ப்லொக் கு வந்ததுக்கு நன்றி
கண்டிப்பா மைல் போடுரேன்.எல்லாம் ஒரு நெட்வர்க் தான் :)).

Anonymous said...

சோக்கா பண்ணுதுப்ப குழந்தை.