Thursday, June 01, 2006

நம்ம ஊரு வண்டி

நம்ம ஊருல எப்படி எல்லாம் வண்டி ஓட்டுறாங்கன்னு படம் பிடிச்சி காட்டி இருக்காங்க பாருங்க. என்ன இருந்தாலும் நம்ம திறமையே தனிதாங்க என்ன சொல்றீங்க. அப்புறம் இந்த படத்தை நம்ம குமரன் தயவால் தியேட்டரில் ஓடுது எப்படி இருக்குன்னு பாத்துட்டு சொல்லுங்க.


5 comments:

குமரன் (Kumaran) said...

:-)

Anonymous said...

Indians facing these critics(from politicians,govt,traffic,etc...), make them more brilliant than any other peoples.
Perhaps that may be one of the reason for your present.

We will be bored if we have everything regularised.

This is optimistic approach
mmm.. I should change my name to _____ananda.

Santhosh said...

வாங்க குமரன்,
உங்க வருகைக்கும் வீடியோக்கும் நன்றி.

Santhosh said...

நன்றி அனானி,
அந்த கோடிட்ட இடத்தையூம் நீங்களே நிரப்பி இருந்திங்கன்னா ரொம்ப நல்லா இருந்து இருக்கும்.

U.P.Tharsan said...

கண்கொள்ளா காட்சி