இந்தியாவை முன்னேத்த ஒரு ரஜினியோ இல்ல விசயகந்தோ வர மாட்டாருங்க, நாம் எல்லாரும் சேர்ந்து தானுங்க அதை முன்னேற்றனும், அதை இந்த வீடியோ அருமையா காட்டி இருக்கு பாருங்க.
நம்ம கோபி தம்பிக்கு ஸ்பெசல் தேங்க்ஸ் இந்த வீடியோவை காட்டியதற்கு.
Sunday, December 16, 2007
Monday, February 12, 2007
சாதா பிகரை சூப்பர் பிகராக மாற்றுவது எப்படி?
இந்த வீடியோவில் பாருங்க ஒருத்தர் Photoshop applicationஇன் உதவியோடு ஒரு சாதா பிகரை எப்படி சூப்பர் பிகர் ஆக மாற்றுகிறார் அப்படின்னு. என்ன இவரு கணிப்பொறியில் செய்வதை நம்மூர் பிகர் மற்றும் நடிகைங்க டால்கம் பவுடர் போட்டு நேரில் செய்றாங்க.
Thursday, January 04, 2007
இருவகையான இந்தியர்கள்
இந்த வீடியோவில் இந்தியாவில் வாழும் இருவகையான இந்தியர்கள் பற்றி கூறி உள்ளனர். ஒரு வகை மக்கள் எதிலும் நம்பிக்கையற்று முக்கியமாக இந்தியாவின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் நம்பிக்கையில்லாமல் இருக்கின்றனர் அடுத்தவகை மக்கள் நம்பிக்கையின் சிகரத்தின் மீது இருக்கின்றனர். அமிதாப்பின் குரல் இதற்கு மேலும் மெருகு சேர்க்கிறது.
Subscribe to:
Posts (Atom)